Home
இறுதி காலம்
விளக்கங்கள்
ENGLISH
பாடல்கள்
தீர்கதரிசனம்
எனதுYoutube
bjp
உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
The Lord Answered my Prayers (Tamil) - Sis. Stella Dhinakaran
anpu
,
jeusus calls
,
stella dinakaran
No comments
The Lord Answered my Prayers (Tamil) - Sis. Stella Dhinakaran
Share
Share
Tweet
Share
No comments :
Post a Comment
Subscribe to:
Post Comments ( Atom )
பிரபலமான பதிவுகள்
உலகின் பல இடங்களில் கடுமையான நில நடுக்கம்
சீனா மற்றும் உலகின் பல இடங்களில் கடுமையான நில நடுக்கம் உண்டாகும்
කරුණාව Song
All Praise and Glory : God. Worship Leader : Tyrone Michael Enas. Backup Vocals : Sudesh, Malki, Kenya, Kalpadi, Stella Band: Pas. Deeshan(...
நாவடக்கம்
ஒரு விடுதலை அளிக்கின்ற christmas song
ஒரு விடுதலை அளிக்கின்ற christmas Rev.Fr.R.John Joseph Catholic Pentecost Mission Carismatic Centre
தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?
தமிழ் நாட்டை குறித்து தேவனின் திட்டம் என்ன ?இந்தியாவில் RSS காரரின் முடிவு என்ன ?
சத்துருவின் விதை வேசித்தனம்
தேவ உழியர்களின் விழ்ச்சிக்கு சாத்தானின் தந்திரம்
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
தாமதம் ஏனோ ? எங்கள் இயேசுவே தாமதித்தோம் இந்த நாள்வரையும் தாழ்விடங்களில் நோக்கி பார்த்து தற்பரனே இரங்கிடுவீர் சீக்கிரம் என்று சொன்னவரே சியோனி...
இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா?
எனது வாசகர்கள் அணைவருக்கும்எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . இவ்வாண்டு முழுவதும் நன்மைகள் கிடைக்க வாழ்த்துகின்றேன். இந்த தம்முக்குள் இவ்...
வாழ்க்கை பயணம்தில் நாம் கற்று கொள்ளவேண்டியது என்ன ?
வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதில் நம்மை ஆயத்தபடுத்த வேண்டிய காரியங்கள் என்ன ?
அத்திமரத்தின் கதை-1,பாபிலோன் விழுந்தது-இரண்டாம் துாதனின் சத்தம்
No comments :
Post a Comment